முளை கட்டிய பச்சை பயறு காரட் பொரியல் / Green Lentils carrot fry

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

முழு பாசிப் பயறு                 -      அரை கப்

எலுமிச்சை                             -      1

காரட் துருவல்                   -      1 கப்

தேங்காய் துருவல்               -      2 டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய்                 -      தேவைக்கேற்ப

கொத்தமல்லித் தழை             -      சிறிது

உப்பு                            -      தேவைக்கேற்ப

எண்ணெய்                      -      சிறிது

கடுகு                           -      தாளிக்க

எப்படிச் செய்வது

பச்சைப் பயறைக் கழுவிஊற வைத்துவடித்துஒரு துணியில் கட்டி முளை கட்ட வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டுகடுகு தாளித்துபச்சை மிளகாய் சேர்த்து வதக்கித் தனியே எடுத்து வைக்கவும். முளை கட்டிய பயறுதேங்காய் துருவல்கேரட் துருவல்உப்புகொத்தமல்லி,  பச்சை மிளகாய்எலுமிச்சை சாறு எல்லாவற்றையும் அப்படியே பச்சையாகக் கலந்துஅதன் மேல் தாளித்து வைத்துள்ளதைக் கொட்டிக் கிளறி பரிமாறவும்

Coconut Health Benefits And Minerals

.