• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

வெள்ளைக் கொண்டைக்கடலை மசாலா / CHICK PEAS MASALA

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக் கடலை   -      1/2 கிலோ

தக்காளி                           -      1/2 கிலோ

வெங்காயம்                        -      1/2 கிலோ

ஏலக்காய்பட்டைகிராம்பு          -      சிறிது (வறுத்துப் பொடிக்கவும்)

உப்பு                              -      தேவையான அளவு

மிளகாய் தூள்                       -      2 டீஸ்பூன்

மஞ்சள் தூள்                        -      1 டீஸ்பூன்

சன்னா மசாலா                     -      2 டீஸ்பூன்

இஞ்சி                               -      1 துண்டு

பூண்டு                               -      6 பல்

பச்சை மிளகாய்                            -      4

சீரகம்                               -      2 டீஸ்பூன்

பிரியாணி இலை                       -      2

எண்ணெய்                           -       1/4 டீஸ்பூன்

எப்படிச் செய்வது

வெங்காயம்இஞ்சிபூண்டுபச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து வைத்துக்கொள்ளவும். எண்ணெய் காய வைத்துசீரகம்பிரிஞ்சி இலை போட்டு,  அரைத்த விழுதைப் போட்டு நன்றாக பழுப்பு நிறம் வரும் வரை வதக்கவும். தூள்களைப் போட்டு புரட்டி தக்காளி போட்டுஉப்பையும் போட்டு  கொதிக்க வைக்கவும்.சன்னாவை சில மணி நேரம் ஊறவைத்து குக்கரில் உப்புமஞ்சள் தூள் போட்டு வேகவைக்கவும். வேக வைத்த சன்னாவை  தக்காளி விழுதுவெங்காயக் கலவையில் கொட்டிநன்றாகக் கொதி வரும் வரை வைக்கவும். சன்னா வேக வைத்த தண்ணீரையும் கீழே கொட்டாமல்  கொதிக்கும் சன்னாவில் சேர்க்கவும். வறுத்துப் பொடித்த ஏலக்காய்பட்டைகிராம்பு மேலே தூவவும். 

Chick Peas Health Benefits And Minerals

.