கடலைப் பருப்பு சிறு பயத்தம் பருப்பு துவையல் / Bengal gram, Green gram Tuvaiyal

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு   -       1 கப்,

பயத்தம் பருப்பு    -       1/2 கப்,

வெல்லம்         -       1 1/2 கப்,

தண்ணீர்          -       1/2 கப்,

நெய்             -       1/2 கப்,

ஏலக்காய்            -          சிறிதளவு.

முந்திரி பருப்பு    -       சிறிதளவு.

செய்முறை:

கடலைப் பருப்பு, பயத்தம் பருப்பு இரண்டையும் ஊறவைத்து கெட்டியாக அரைக்கவும். வெல்லத்தைக் கொதிக்க வைத்து வடிகட்டவும். கடாயில் நெய் விட்டு அரைத்த பருப்பை சேர்த்து கைவிடாமல் கிளறி நன்றாக வெந்தவுடன் வெல்லப் பாகை சேர்த்துக் கிளறி, நெய்யில் வறுத்த ஏலக்காய், முந்திரி கொண்டு அலங்கரிக்கவும்.

.