தக்காளி ரசம் / TOMATO RASAM

Posted in ரசம் வகைகள்

01 sunsamayal tomato rasam

தேவையான பொருட்கள்

எண்ணெய்                         -      1 தேக்கரண்டி

தக்காளி            -      1(பெரியதாக நறுக்கியது)

பச்சை மிளகாய்        -      1

புளி                   -      1.5 மேஜைக்கரண்டி

உப்பு                 -      தேவையான அளவு

சர்க்கரை             -      1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்             -      1/2 தேக்கரண்டி

கறிவேப்பிலை       -      ஒரு கைப்பிடியளவு

நீர்                    -      தேவையான அளவு

அரைக்க

தேங்காய்  துருவல்   -      2 மேஜைக்கரண்டி

நல்ல மிளகு         -      1 தேக்கரண்டி

சீரகம்                -      1 தேக்கரண்டி

மல்லித் தூள்           -      1 மேஜைக்கரண்டி

காய்ந்த மிளகாய்         -      3-4

பூண்டு                 -      6 பற்கள்

தாளிக்க

தேங்காய் எண்ணெய்   -      1 மேஜைக்கரண்டி

கடுகு,                        -      1/2 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு       -      1/2 தேக்கரண்டி

சீரகம்                        -      1/2 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்         -      1

காயத் தூள்               -      1/4 தேக்கரண்டி

செய்முறை

02   sunsamayal tomato rasam

அரைக்க தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03  sunsamayal tomato rasam

அவற்றை மிக்சியில் போட்டு அரைக்கவும்

04  sunsamayal tomato rasam

நன்கு மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

05  sunsamayal tomato rasam

மீதமுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ள்வும்

06  sunsamayal tomato rasam

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

07  sunsamayal tomato rasam

அதனுடன் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

08  sunsamayal tomato rasam

நன்கு வதக்கவும்

09  sunsamayal tomato rasam

அதனுடன் உப்பு சர்க்கரை மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

10  sunsamayal tomato rasam

பின்பு புளி சேர்க்கவும்

11  sunsamayal tomato rasam

சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்

12  sunsamayal tomato rasam

நன்கு கலக்கவும்

13  sunsamayal tomato rasam

பின்பு அரைத்த விழுதை சேர்க்கவும்

14  sunsamayal tomato rasam

நன்கு கலக்கவும்

15  sunsamayal tomato rasam

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

16  sunsamayal tomato rasam

சிறிது நேரம் மிதமான சூட்டில் வேக வைக்கவும்

17  sunsamayal tomato rasam

பின்பு தாளிக்க கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

18  sunsamayal tomato rasam

 அதில் கடுகு, உழுத்தம் பருப்பு மற்றும் ஜீரகம் சேர்த்து தாளிக்கவும்

 

19  sunsamayal tomato rasam

சிவப்பு வத்தல் மிளகாய் சேர்க்கவும்

20  sunsamayal tomato rasam

காயத் தூள் சேர்க்கவும்

21  sunsamayal tomato rasam

பின்பு அதனை ரசத்துடன் சேர்க்கவும்

22  sunsamayal tomato rasam

பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும்

23  sunsamayal tomato rasam

நன்கு கலக்கவும்

01 sunsamayal tomato rasam

தக்காளி ரசம் ரெடி

Tomato Health Benefits And Minerals

.