கறிவேப்பிலைக் குழம்பு / Curry leaves Curry

Posted in குழம்பு வகைகள்

sunsamayal.com  Curry leaves Curry

தேவையானபொருள்கள்:

வத்தல் மிளகாய்                 -       4

சின்ன வெங்காயம்              -      10 தோல் உரித்துக் கொள்ளவும்

பூண்டு                              -      10 தோல் உரித்துப் பொடியாக

புளி                                        -       எலுமிச்சை அளவு

உப்பு                                        -       தேவைக்கேற்ப

எண்ணெய்                            -       50 மில்லி

கடுகு,                                     -      ஒரு ஸ்பூன்

உளுத்தம் பருப்பு                   -       ஒரு ஸ்பூன்

பெருங்காயம்                        -      ஒரு சிட்டிகை

விழுதாக அரைத்துக் கொள்ள

கறிவேப்பிலை                      -       ஒரு கப்

நல்ல மிளகு தூள்                -      1 ஸ்பூன்

சீரகம்                                  -      1 ஸ்பூன்

செய்முறை:

தாளிப்பவற்றைப்போட்டு வாணலியில் எண்ணெய் சூடாக்கி தாளிக்கவும். பின் வெங்காயம்பூண்டு நறுக்கியதை வதக்கவும். 

அதில் அரைத்ததையும் சேர்த்து வதக்கி பின் புளிஉப்பு கரைத்து ஊற்றி எல்லாம் ஒன்று சேர்ந்து கெட்டியாகஎண்ணெய் மேலே மிதந்து வரும் அளவிற்கு வேக விட்டு இறக்கவும். 

இப்போது சுவையான கறிவேப்பிலைக் குழம்பு  ரெடி!!!!!!!

 Curry Leaves Health Benefits and Minerals

Shallots  Small Onion health benefits and minerals

.