• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

புளிக் குழம்பு / TAMARIND CURRY

Posted in குழம்பு வகைகள்

01 sun samayal pulikulambu

தேவையான பொருட்கள்

வெங்காயம்            -      1(நறுக்கியது)

கத்தரிக்காய்             -      1(நறுக்கியது)

முருங்கைக்காய்          -      1 (நறுக்கியது)

மிளகாய் தூள்                        -      2 தேக்கரண்டி

மல்லித் தூள்              -      2 மேஜைக்கரண்டி

காயத் தூள்                   -      1/2 தேக்கரண்டி

புளி                       -      3 மேஜைக்கரண்டி

கடுகு,                    -      1 தேக்கரண்டி

வெந்தயம்               -      1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்             -      1 (நறுக்கியது)

வெல்லம்                -      1 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய்        -      2 மேஜைக் கரண்டி

உப்பு                      -      தேவையான அளவு

அரிசி மாவு               -      1 மேஜைக்கரண்டி(1/2 கப் நீரில் கலந்து)

செய்முறை

02 sun samayal pulikulambu

கய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும்

03 sun samayal pulikulambu

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்.

04 sun samayal pulikulambu

அதில் காய்கறிகளை போடவும்

05 sun samayal pulikulambu

அதனுடன் பெருங்காயம் சேர்க்கவும்

06 sun samayal pulikulambu

அதனுடன் மிளகாய் தூள் சேர்க்கவும்

07 sun samayal pulikulambu

மல்லித்தூள் சேர்க்கவும்

08 sun samayal pulikulambu

நன்கு கலக்கவும்

09 sun samayal pulikulambu

புளித்தண்ணீர் சேர்க்கவும்

10 sun samayal pulikulambu

உப்பு சேர்க்கவும்

11 sun samayal pulikulambu

சிறிது வெல்லம் சேர்க்கவும்

12 sun samayal pulikulambu

நன்கு கலக்கவும்

13 sun samayal pulikulambu

சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

14 sun samayal pulikulambu

பின்பு அதனுடன் அரிசி மாவு சேர்க்கவும்

15 sun samayal pulikulambu

சிறிது நேரம் கூட சிம்மில் வைக்கவும்

01 sun samayal pulikulambu

பின்பு பரிமாறவும்

.