காலிஃப்ளவர் குறுமா / CAULIFLOWER KURUMA

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருட்கள்

வெங்காயம்        -      1 (நறுக்கியது)

தக்காளி              -      2 (நறுக்கியது)

காலிஃப்ளவர்        -      2 கப்

மஞ்சள்தூள்        -      1 தேக்கரண்டி

மிளகாய் தூள்       -      1தேக்கரண்டி

கரமசாலா தூள்   -      1 தேக்கரண்டி

பட்டை              -      1 சிறிய துண்டு

சீரகம்                -      1 தேக்கரண்டி

ஏலக்காய்            -      3

உப்பு                  -      தேவையான அளவு

எண்ணெய்         -      2மேஜைக்கரண்டி

தேங்காய்பால்    -      1 கப்

மைதா மாவு        -      1தேக்கரண்டி

மல்லித்தளை      -      தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களைஎடுத்துக் கொள்ளவும்

 முதலில் காலிஃப்ளவரை நீர் சேர்த்து வேக வைக்கவும்


பின்பு அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுத்தவற்றை தாளிக்கவும

;

அதனுடன் வெங்காயம் சேர்க்கவும்

பின்பு உப்பு சேர்க்கவும்

மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

பின்பு கரம் மசாலா தூள் சேர்க்கவும்

தக்காளி சேர்க்கவும்

நன்கு மசியும் வரை வதக்கவும்

வேக வைத்த காலிஃப்ளவரை சேர்க்கவும்

 நன்கு கிளறவும்

;பின்பு தேங்காய் பால் சேர்க்கவும்

மிதமான சூட்டில் சிறிது நேரம் வைத்திருக்கவும்

மைதா மாவை நீர் சேர்த்து கலக்கவும்

அதனை குறுமாவுடன் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

பின்பு மல்லித் தளை சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

;

 பின்பு பரிமாறவும்

Cauliflower Health Benefits And Minerals

.