மங்காய் சாம்பார் / MANGO SAMBAR

Posted in சாம்பார் வகைகள்

தேவையான பொருள்கள்

மாங்காய்                    -      1

துவரம் பருப்பு               -      1/3 கப்

சின்ன வெங்காயம்          -      4

பெருங்காயம்               -        சிறிது

தக்காளி                    -      1

முருங்கக்காய்              -      1

கறி வேப்பிலை             -      1 கொத்து

புளி                        -      ஒரு எலுமிச்சை அளவு

மஞ்சள் தூள்               -      அரை தேக்கரண்டி

சாம்பார் பொடி              -      2தேக்கரண்டி

உப்பு                       -      தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்       -      2 தேக்கரண்டி

கடுகு                       -      1 தேக்கரண்டி

செய்முறை

புளியை தண்ணீரில் ஊற வைத்து பின்பு கரைத்து வைத்துக்கொள்ளவும்

பானில் எண்ணெய்யை சூடாக்கி  மற்றும் சிறிய வெங்காயம் சோ்க்கவும் கடுகு வெங்காயம் பொன்நிறமானதும்

தக்காளி சோ்த்து நன்றாக வதக்கவும்

முருங்கக்காய் சோ்க்கவும்

பின்பு அதனுடன் புளி கரைசல் சோ்க்கவும்.

சாம்பார் பொடி உப்பு  மற்றும் பெருங்காயப் பொடி சோ்க்கவும்.

முருங்கக்காய் பாதி அளவு வெந்தவுடன் நறுக்கிய மாங்காய் சோ்க்கவும்

வேகவைக்க வேண்டும்

இப்போது வேகவைத்து மசித்த பருப்பை சோ்க்கவும்

மிக்ஸ் செய்து 10 கெதிக்க வைத்து கறிவேப்பிலை சோ்த்து இறக்கவும்.

இப்போது சுவையான மங்காய் சாம்பார் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

 

.