• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

வெங்காய சாம்பார் / ONION SAMBAR

Posted in சாம்பார் வகைகள்

தேவையான பொருள்கள்

துவரம் பருப்பு                -       அரை கப்

மஞ்சள் தூள்                 -       ¼ தேக்கரண்டி

தண்ணீா்                     -       2 கப்

தேங்காய் எண்ணெய்         -       2 தேக்கரண்டி

காயந்த மிளகாய்             -       2

கடுகு                        -       அரை தேக்கரண்டி

வெந்தயம்                   -       1 தேக்கரண்டி

கறிவேப்பிலை               -       10

பெருங்காயம்                -       சிறிது

வெங்காயம்                 -       250 கிராம்

தக்காளி                     -       1

புளி                         -       சிறிய எலுமிச்சை அளவு

சாம்பார் பொடி              -       2 தேக்கரண்டி

உப்பு                        -       தேவையான அளவு

செய்முறை

துவரம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து மஞ்சள் தண்ணீா் சோ்த்து வேகவைக்கவும்

பருப்பு வெந்ததும் கூழ் போல் மசித்து வைத்துக்கொள்ளவும்

புளியை தண்ணீரில் ஊற வைக்கவும்

சிறிய வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைத்து

 

தோல் உரித்துவைத்துக் கொள்ளவும் தக்காளியை நறுக்கிவைத்துக் கொள்ளவும்

பின்பு கடாயில் எண்ணெய் சூடாக்கி கடுகு சோ்க்க வேண்டும்

வெந்தயம் மற்றும் காய்ந்த மிளகாய் சோ்க்கவும்

கறிவேப்பிலை வெங்காயம் சோ்த்து வதக்கவும்

தக்காளி சோ்த்து வதக்கவும்

புளி தண்ணீா் ஏடுத்துக்கொள்ளவும்

வெங்காய தக்காளி மிக்ஸில் புளி தண்ணீா் சோ்க்கவும்

தண்ணீா் சோ்க்கவும்

மிதமான தீயில் 7-8 நிமிடம் கொதிக்க வைக்கவும்


பின்பு சாம்பார் பொடி சோ்க்கவும்

மிக்ஸ் செய்து வேகவைக்கவும்

வேகவைத்த பருப்பு சோ்க்கவும்

கலக்கவும்

சிறிது தண்ணீா் சோ்க்கவும்

 

உப்பு சோ்க்கவும்

மிக்ஸ் செய்து 5 நிமிடம் கெதிக்க வைத்து இறக்கவும்

இப்போது சுவையான வெங்காய சாம்பார் ரெடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

 

.