• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

பனீர் புஜ்ஜி / PANEER BHURJI

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

பன்னீர் (துருவியது)           -      200 கிராம்

வெங்காயம்                   -      2 (பொடியாக நறுக்கியது)

தக்காளி                        -      2 (பொடியாக நறுக்கியது)

மஞ்சள்தூள்                    -      அரை டீஸ்பூன்

மிளகாய் தூள்                   -      1 டீஸ்பூன்

உப்பு                              -      தேவைக்கேற்ப

தேங்காய் எண்ணெய்           -      தேவைக்கேற்ப

மல்லித்தளை                  -      சிறிது (பொடியாக நறுக்கியது)

 செய்முறை

எண்ணெயைச் சூடாக்கிவெங்காயம்தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மஞ்சள் தூள்மிளகாய் தூள்உப்பு சேர்க்கவும். துருவிய பனீரும் சேர்த்து நன்கு கிளறவும். கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து பரிமாறவும்.இதை சப்பாத்திபிரெட்டுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.

Paneer Health Benefits And Minerals

Onion Health Benefits And Minerals

.