• Screenshot_3.png - 979.39 KB
  • IMG_8984-Copy1.jpg - 232.79 KB
  • food.JPG - 276.29 KB

பன்னீர் பாப்கார்ன் / PANEER POPCORN

Posted in பன்னீர் ரெசிபி

தேவையான பொருட்கள்

பன்னீர்               –        200 கிராம்

கர்பூரவல்லி         –        1 தேக்கரண்டி

சில்லி ஃப்ளேக்ஸ்    –        1 தேக்கரண்டி

உப்பு                 –        தேவையான அளவு

மைதா               –        1/4 கப்

பிரட் க்ரெம்ஸ்        –        தேவையான அளவு

எண்ணெய்           -         பொரிக்க

செய்முறை

பண்னீரை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

அவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

 

அதனுடன் உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ், மற்றும் கற்பூரவல்லி சேர்க்கவும். 

பின்பு ஒரு பாத்திரத்தில் மைதா மாவை சேர்க்கவும். அதனுடன் உப்பு சேர்க்கவும்.

பின்பு அதனுடன் நீர் சேர்த்து நன்கு கலக்கவும்

பின்பு மாவுக்கலவை பன்னீர் மற்றும் பிரட் கிரம்ஸை எடுத்துக் கொள்ளவும்.

மாவுக் கலவையில் பன்னீர் துண்டுகளை முக்கி எடுக்கவும்.

அதன் பின் பிரட் கிரெம்ஸில் போட்டு எடுக்கவும்.

அனத்தையும் அதே போல் செய்யவும்.

பின்பு அனைத்தையும் சூடான எண்ணெயில் போடவும்

பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

பின்பு பரிமாறவும்.

PANEER HEALTH BENEFITS AND MINERALS

.