மருத்துவம்

முருங்கையின் மகத்தான நன்மைகள்

Posted in மருத்துவம்

முருங்கை கீரையில் வைட்டமின் ஏ, பி, சி, புரதம், இரும்புச் சத்து உள்ளது. முருங்கை இலைகளில் அத்தியாவசிய sun samayal image 2ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் பி, சி, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா  கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கணிசமாக இருப்பதால் இது ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக்கப்படுகிறது.

சோற்றுக் கற்றாழையின் பயன்கள்

Posted in மருத்துவம்

ஆண்டு முழுவதும் செழித்து வளரக் கூடியது சோற்றுக் கற்றாழை. ஆரோக்கியத்துக்கும் அழகுக்கும் அருமருந்து. 250 வகைக் கற்றாழைகள் தோட்டங்களில் பயிராகும். நுனியில் பெரும்பாலும் சிறு முட்களுடன்

சர்க்கரையை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன?

Posted in மருத்துவம்

ஒருவர் அளவுக்கு அதிகமான சர்க்கரையை உணவில் சேர்ப்பதால், சர்க்கரையின் அளவு அளவுக்கு அதிகமானால் உடலின் ஆற்றல் குறைந்து, மிகுந்த சோர்வு, களைப்பு, கவனச் சிதறல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

கருப்பட்டியின் பயன்கள்

Posted in மருத்துவம்

சர்க்கரை நோயாளிகள் பனங்கருப்பட்டி சாப்பிடலாம். சர்க்கரையை தீயில் போட்டால் தீயை அதிகரிக்கும். அதேசமயம் பனங்கருப்பட்டி தீயில் போட்டால் தீயை அணைக்கும்.பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெருவதுடன்,கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை,

கண்ணுக்கு கீழ் தோன்றும் கருவளையம் நீங்க

Posted in மருத்துவம்

பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி அவர்கலின் அழகை கெடுக்கிறது. இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான். ஒரு வெள்ளரித்துண்டு,

சீத்தாப்பழம் சாப்பிடுவதால் பெறும் ஆரோக்கிய நன்மைகள்

Posted in மருத்துவம்

ஆஸ்துமா:

 சீத்தாப்பழத்தில் வைட்டமின் பி6 வளமாக உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.

கண்கள்:

சீத்தாப்பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

கோரைப் பாயில் படுத்து உறங்குவதால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள்

Posted in மருத்துவம்

தயாரிப்பு முறை:

கோரைப் பாய் ஆனது ஆற்றின் ஓரத்தில் வளர்கின்ற கோரைப் புற்கள் கொண்டு தயாரிக்கப்படும் பாய் ஆகும். கோரைப் புற்கள் ஆரம்பத்தில் இருந்து அறுவடை ஆகும் வரை நீர்பிடிப்பு நிலத்தில் வளர்வதால் உறங்க சுகமான அனுபவம் அளிக்கும். உடல் சூட்டை தனித்து, குளிர்ச்சி அடைய செய்யும்.

உறக்கம்:

உடலில் சூடு அதிகரிக்கும் போது உறக்கம் கெடும். கோரைப் பாய் உடலின் சூட்டை குறைத்து உடலுக்கு குளிர்ச்சி தருவதால் நல்ல உறக்கம் கிடைக்கும்.

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் பெறும் நன்மைகள் பற்றி தெரியுமா?

Posted in மருத்துவம்

தண்டுவடம்:

தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம். 

கழுத்து:

தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும். சீரமைப்பு! தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

10 நாட்களில் பூண்டு மற்றும் எலுமிச்சை கொண்டு தொப்பையை வேகமாக குறைப்பது எப்படி?

Posted in மருத்துவம்

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை   - 1

பூண்டு       - 3 பற்கள்

சுடுநீர்       - 1 கப்

பூண்டு:

 பூண்டு உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுவதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பூண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. முக்கியமாக பூண்டு உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, வேகமாக உடல் எடை குறையச் செய்யும். மற்றொரு ஆய்வில் பூண்டு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எலுமிச்சை:

நீங்கள் குடிக்கும் பாலில் கலப்படம் உள்ளதா என்பதை எப்படி கண்டுபிடிப்பது?

Posted in மருத்துவம்

பவுடர் கலப்பு:

பாலில் பவுடர் கலப்படம் இருக்கிறதா என்பதை அறிவதற்கு நீங்கள் பாலை 2-3 மணி நேரம் காய்ச்ச வேண்டும். உண்மையான கலப்படம் அற்ற பாலாக இருந்தால் ஸ்மூத் க்ரீம் போல பால் கெட்டி நிலை அடையும், இது ஆரோக்கியமான பால். அதுவே, கல் போல கெட்டி நிலை அடைந்தால் அதில் பவுடர் கலப்படம் இருக்கிறது என எளிதாக அறியலாம்.

மூழையை பாதிக்கும் சில விஷயங்கள்

Posted in மருத்துவம்

       காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.

இரவு நல்ல தூக்கத்தை தரும் உணவுகள்

Posted in மருத்துவம்

     இரவு நன்றாக தூங்க உதவும் 5 இயற்கை உணவுகள் பற்றியும், உறக்கம் வர காரணமாய் அவற்றில் இருக்கும் வேதியியல் பொருட்களையும் பற்றி தெரிந்துகொள்வோம்.

செர்ரி பழங்கள்:

நம் உடலுக்குள் இருக்கும்,

குங்குமப் பூவின் மருத்துவ பயன்கள்

Posted in மருத்துவம்

தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்.

குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி,அதில் 30மிலி

கோடை நோய்கள் தாக்காமல் இருக்க

Posted in மருத்துவம்

 சூரிய கதிரின் நேரடி தாக்குதலால் மயக்கம், தலை சுற்றல், தோல் வியாதி, வேர்க்குரு, கட்டி போன்றவைகள் ஏற்படக்கூடும். அதனால், பகல் 11 முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.

வெந்தயக் கீரையின் மருத்துவ பயன்கள்

Posted in மருத்துவம்

வெந்தயக் கீரையைக் கொண்டு அல்வா தயாரித்துக் காலை மாலை கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து சமப்படும். சீதபேதி குணமாகும். வயிற்றுப் போக்கை நிறுத்தும். மாதவிடாய் தொல்லை நீங்கவும், உடலை வளர்க்கும் புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும். உடலுக்கு நல்ல பலம் தரும்.

எலும்புத் தேய்மானத்தை தடுக்க...........

Posted in மருத்துவம்

     வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம் வருவது இயற்கை. ஆனால் உடற்பயிற்சியின்மை, உட்கார்ந்த நிலையிலேயே வேலை பார்த்தல், கால்சியம் சத்துக் குறைபாடான உணவு பழக்கம், பாஸ்ட் புட் உணவுகள் சாப்பிடும் பழக்கம் என எலும்புத் தேய்வுக்கு மேலும் பல காரணங்கள் உள்ளன..

கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் மாங்கோ பட்டர்

Posted in மருத்துவம்

       முக்கனிகளில் மட்டுமல்ல.. நம் அழகுக்கு அழகு சேர்ப்பதிலும் முதலிடம் மாம்பழத்துக்குத்தான். வெயிலை முந்திக் கொண்டு சந்தைக்கு வந்துவிடும் மாம்பழத்தைச் சாப்பிட்டால், சூடு பிடிக்கும் என்று சிலர் சொல்வார்கள். உண்மையில் அந்தந்த சீஸனில் வருகிற பழங்களைச் சாப்பிடும்போதுதான் அவற்றின் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

இப்போது மொழுமொழு மாம்பழம் தரும் வழுவழு அழகுக் குறிப்புகளைப் பார்க்கலாமா....  

வாழைப் பூவின் மருத்துவ பயன்கள்

Posted in மருத்துவம்

இரத்தத்தைச் சுத்தப்படுத்த:

      வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும்.

மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை

மழைக்காலங்களில் ஏற்படும் சளித்தொல்லையை தடுக்க என்ன செய்யலாம்

Posted in மருத்துவம்

மழைக்காலம் தொடங்கிவிட்டாலே முதல் தாக்குதலுக்குள்ளாவது சுவாச உறுப்பான நமது மூக்குதான். ஜலதோஷத்தில் துவங்கி தொடர்ச்சியாக காதுகளில் குடைச்சல், தொண்டையில் வலி என்று அடுத்தடுத்து, ஒரே நேரத்தில் நம்மைத் தாக்கி நம்முடைய அன்றைய நாளை நிலைகுலையச் செய்துவிடும். அன்றாடப் பணிகளையும் செய்யவிடாமல் நம்மை சோர்வாக்கிவிடும். மழை வந்தாலே நமது

தாய்ப்பாலை பெருக்கும் பூண்டு

Posted in மருத்துவம்

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுப்போய் விடுமோ என்று இன்றைய தலைமுறை தாய்மார்கள் கவலைப்படுவது ஒருபுறம் இருந்தாலும், குழந்தைக்கு கொடுக்க தாய்ப்பால் இல்லையே என்று கவலைப்படும் தாய்மார்களும் மறுபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க டாக்டர்கள் கொடுக்கும் முதல் அட்வைஸ், சத்தான உணவுகளோடு அதிக அளவில் பசும்பால் குடியுங்கள் என்பதுதான்.

குழந்தைகள் படித்ததை மறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Posted in மருத்துவம்

ஞாபகம் ஒரு வியாதி, மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும்.

ஞாபகம் குறித்து சில தகவல்கள்

நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து

.