பச்சரிசி துவரம் பருப்பு புளி சாதம் / RAW RICE TURDAL AND TAMARIND RICE

Posted in சாதம் வகைகள்

sunsamayal.com  Raw rice

தேவையான பொருட்கள்

பச்சரிசி                        -           1 கப்

துவரம் பருப்பு             -           அரை கப்

காரட்                           -           1,

பீன்ஸ்                         -           6

முருங்கை காய்        -           1

வாழைக்காய்             -           பாதி,

உருளைக்கிழங்கு      -           1

தக்காளி                       -           3

சாம்பார் பொடி            -           3 டீஸ்பூன்

மஞ்சள் தூள்               -           கால் டீஸ்பூன்

புளி                              -           சிறிய உருண்டை

பெருங்காயத் தூள்     -           சிறிது

கறிவேப்பிலை,            -           சிறிது

மல்லித் தளை             -           சிறிது

எண்ணெய்நெய்         -           தேவைக்கேற்ப,

கடுகுஉளுந்து            -           தாளிப்பதற்கு.

செய்முறை

*அரிசிபருப்புமஞ்சள் தூள்உப்புபெருங்காயம் சேர்த்து5 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேகவைத் தெடுக்கவும்.

*காய்களைத் துண்டுகளாக வெட்டவும். புளியைக் கரைத்துஎண்ணெயில் கடுகுஉளுந்து தாளித்து காய்கறிதக்காளி சேர்த்து வதக்கவும். 

*பிறகு சாம்பார் பொடிஉப்புபுளிக் கரைசல் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

*காய்கறிகள் நன்கு வெந்ததும்அரிசி&பருப்பு கலவையைச் சேர்த்துக் கிளறிநெய்கறிவேப்பிலைமல்லித் தழை சேர்த்துக் கிளறிசூடாகப் பரிமாறவும்.

 Carrot Health Benefits And Minerals

Beans Health Benefits And Minerals

.