காரட் பீட்ரூட் தயிர் சாலட் / CARROT BEETROOT CURD SALAD

Posted in மோர் தயிர் ரெசிபி

தேவையான பொருள்கள்

தயிர்                -      2 கப்

காரட்                -      150 பிராம்

பீட்ரூட்               -      1

குடை மிளகாய்      -      1

வெங்காயம்          -      1

ஜீரகததூள்           -      1 தேக்கரண்டி

உப்பு                 -      தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்

தயிரை நன்றாக கடைந்து வைத்துக்கொள்ளவும்

நறுக்கிய வெங்காயம் கேப்சிகம் சோ்க்கவும்

துருவிய காரட் மற்றும் பீட்டூட் சோ்க்கவும்

மிக்ஸ் செய்த பின் ஜீரகத்தூள் உப்பு சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

நன்றாக மிக்ஸ் செய்த பின் மல்லிஇலை தூவி பரிமாறவும்

 

இப்போது சுவையான காரட் பீட்டூட் தயிர் சாலட் ரெடி!!!!!!!!!!!!!!

.