செர்ரி தக்காளி ரெய்த்தா / CHERRY TOMATO RAITA

Posted in மோர் தயிர் ரெசிபி

01 sunsamayal tomato raitha

தேவையான  பொருட்கள்
கெட்டித் தயிர்          –      1 கப்

செர்ரி தக்காளி        –      10 (சாதாரண தக்காளியாக இருந்தால் 1 பெரியது பயன்படுத்தவும்)

உப்பு                   -      தேவையான அளவு

சர்க்கரை             –      1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு       -      1 தேக்கரண்டி

மல்லித்தளை         –      1 மேஜைக்கரண்டி

செய்முறை

02 sunsamayal tomato raitha

தேவையான பொருட்களை ஏடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal tomato raitha

தக்காளியை எடுத்துக் கொள்ளவும்

04 sunsamayal tomato raitha

பாதியாக வெட்டிக் கொள்ளவும்

05 sunsamayal tomato raitha

பின்பு மல்லித் தளையை நறுக்கிக் கொள்ளவும்

06 sunsamayal tomato raitha

பின்பு தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

07 sunsamayal tomato raitha

பின்பு அதனுடன் உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

08 sunsamayal tomato raitha

எலுமிச்சை சாறு சேர்க்கவும்

09 sunsamayal tomato raitha

நன்கு கலக்கவும்

10 sunsamayal tomato raitha

பின்பு அதனுடன் தக்காளி சேர்க்கவும்

11 sunsamayal tomato raitha

மல்லித் தளை சேர்க்கவும்

12 sunsamayal tomato raitha

நன்கு கலக்கவும்

01 sunsamayal tomato raitha

தக்காளி ரெய்த்தா ரெடி

Tomato Health Benefits And Minerals

.