தக்காளி வெங்காய ரெய்த்தா / TOMATO ONION RAITA

Posted in மோர் தயிர் ரெசிபி

01 sunsamayal onion tomato raitha

தேவையான பொருட்கள்

தயிர்                      –      2 கப்

வெங்காயம்             –      1 (பெரியது)

தக்காளி                 –      1(சிறியது)

பச்சை மிளகாய்           -      1

மல்லித்தளை           –      3 மேஜைக்கரண்டி (நறுக்கியது)

உப்பு                       -      தேவையான அளவு

சர்க்கரை                –      1 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு        –      1 மேஜைக்கரண்டி

செய்முறை

02 sunsamayal onion tomato raitha

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal onion tomato raitha

தயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

04 sunsamayal onion tomato raitha

வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்

05 sunsamayal onion tomato raitha

அதனுடன்உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

06 sunsamayal onion tomato raitha

சிறிது எலுமிச்சை சாறு சேர்க்கவும்

07 sunsamayal onion tomato raitha

கைகளால் நன்கு கிளறவும். இது வெங்காயத்தை மேலும் மென்மையாக்கும்

08 sunsamayal onion tomato raitha

பின்பு அதனை 5 நிமிடம் வைக்கவும்

11 sunsamayal onion tomato raitha

பின்பு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

09 sunsamayal onion tomato raitha

தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்

10 sunsamayal onion tomato raitha

பின்பு பரிமாறவும்.இதனை பிரியாணியுடன் சாப்பிடலாம்

Tomato Health Benefits And Minerals

Green Chilli Health Benefits and Minerals

.