தயிர் இஞ்சி பச்சடி / CURD GINGER PACHADI

Posted in மோர் தயிர் ரெசிபி

01 sun samayal ginger pachadi

தேவையான பொருட்கள்

தயிர்                                           -      3 மேஜைக்கரண்டி

மாங்காய்                   -      1 மேஜைக்கரண்டி

சீரகம்                       -      1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்           -      2

உப்பு                          -      தேவையான அளவு

நீர்                            –      அரைக்க

தாளிக்க

தேங்காய்எண்ணெய்   -      1 மேஜைக்கரண்டி

கடுகு                       -      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை          -      ஒரு கொத்து

செய்முறை

02 sun samayal ginger pachadi

தேங்காயை அரைக்க மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal ginger pachadi

அதனுடன் சில இஞ்சி துண்டுகள் சேர்த்துக் கொள்ளவும்

04 sun samayal ginger pachadi

சிறிய மாங்காய் துண்டு சேர்த்துக் கொள்ளவும்

05 sun samayal ginger pachadi

ஒரு தேக்கரண்டி ஜீரகம் சேர்த்துக் கொள்ளவும்

06 sun samayal ginger pachadi

பச்சை மிளகாய் சேர்க்கவும்

07 sun samayal ginger pachadi

உப்பு சேர்க்கவும்

08 sun samayal ginger pachadi

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

09 sun samayal ginger pachadi

அதனை கடாயில் விட்டு சிறிது நேரம் வேக வைக்கவும்

10 sun samayal ginger pachadi

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

11 sun samayal ginger pachadi

அதனுடன் தயிர் சேர்க்கவும்

12 sun samayal ginger pachadi

நன்கு கலக்கவும்

14 sun samayal ginger pachadi

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

15 sun samayal ginger pachadi

பின்பு கடுகு மற்றும் கறி வேப்பிலை சேர்த்து தாளிக்கவும்

16 sun samayal ginger pachadi

பின்பு அதனை பச்சடியுடன் சேர்க்கவும்

18 sun samayal ginger pachadi

நன்கு கலக்கவும்

01 sun samayal ginger pachadi

சுவையான இஞ்சி பச்சடி ரெடி

Mango Health Benefits And Minerals

.