மோர்க் குழம்பு / Butter Milk Curry

Posted in மோர் தயிர் ரெசிபி

 

தேவையான பொருட்கள்

மோர்                    -     1 கப்

தேங்காய்               -     1/2 கப்

சீரகம்                    -     1 தேக்கரண்டி

பச்சை மிளகாய்        -     1

கடுகு                    -     1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்           -      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை         -      1 கொத்து

தேங்காய் எண்ணெய் -     2 மேஜைக்கரண்டி

உப்பு                     -     தேவையான அளவு

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

தேங்காய், பச்சை மிளகாய், ஜீரகம், மஞ்சள் தூள், கொத்த மல்லி போன்றவற்றை அரைக்க எடுத்துக் கொள்ளவும்

மென்னையாக அரைத்துக் கொள்ளவும்

மோரை காடாயில் எடுத்துக் கொள்ளவும்

அதனுடன் அரைத்த விழுதை சேர்க்கவும்

உப்பு சேர்க்கவும்

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

பின்பு தேங்காய் எண்ணெயை சூடாக்கி கடுகு மற்றும் கறி வேப்பிலை தாளிக்கவும்

பின்பு அதனை கறியுடன் சேர்க்கவும்

மோர்க் குழம்பு ரெடி

Coconut Health Benefits And Minerals

.