மோர் ரெசிபி / BUTTER MILK

Posted in மோர் தயிர் ரெசிபி

தேவையானபொருட்கள்

மோர்                                     -               2 கப்

எண்ணெய்                         -               1 தேக்கரண்டி

கடுகு                                    -               1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்             -               2

பெருங்காயத்தூள்                     -               ¼தேக்கரண்டி

கறிவேப்பிலை               -               ஒருகொத்து

உப்பு                                      -               தேவையானஅளவு

செய்முறை

தேவையானபொருட்களைஎடுத்துக்கொள்ளவும்

எண்ணெய்சூடாக்கிகடுகைதாளிக்கவும்

வத்தல்மிளகாய்சேர்க்கவும்

காயப்பொடிசேர்க்கவும்

கறி வேப்பிலை சேர்த்து 30 நிமிடங்கள்வதக்கவும்

பின்புமோர்சேர்க்கவும்

தேவையானஅளவுஉப்புசேர்த்து சிறிதுநேரம்சிம்மில்வைக்கவும்

சுவையானமோர்ரெசிபிதயார்

Curry Leaves Health Benefits and Minerals

.