பச்சரிசி பாலக்கீரை கிச்சடி / Raw rice Palakkeerai Khichdi

Posted in கீரை வகை ரெசிபிகள்


தேவையான பொருட்கள்

பச்சரிசி                                -      கப்

பாலக்கீரை                           -      கப்

ஊறவைத்த நிலக்கடலை      -      கால் கப்

துவரம் பருப்பு                  -      தலா 2 டீஸ்பூன்

பாசிப் பருப்பு                   -      தலா 2 டீஸ்பூன்

கடலைப் பருப்பு                -      தலா 2 டீஸ்பூன்

மைசூர் பருப்பு                      -      தலா 2 டீஸ்பூன்

பூண்டு                              -      பல்பச்சை

மிளகாய்                             -      4 (அல்லது) 6

காயத் தூள்                       -      சிறிது

தக்காளி                            -      1 (பெரியது)

வெங்காயம்                    -      1 (பெரியது)

மஞ்சள் தூள்கடுகு,                  -      சிறிது

உடைத்த மிளகு             -      டீஸ்பூன்

சீரகம்                               -      டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்          -      டேபிள் ஸ்பூன்

நெய்                         -      டேபிள் ஸ்பூன்

உப்பு                    -      தேவையான அளவு

மல்லித்தளை                -      தேவையான அளவு

செய்முறை:

கீரையை நன்கு கழுவிக் கொள்ளவும்அரிசியைபருப்புகளோடு சேர்த்துக் கழுவி சுத்தம் செய்துநெய்கடுகுசீரகம்மிளகைத் தவிர மற்ற அனைத்தையும் குக்கரில் போட்டு அளவாக தண்ணீர்எண்ணெய் விட்டுகுழைய வேகவிடவும்

இது பொங்கல் பதத்திற்கு இருக்க வேண்டும்வெந்ததும் நெய்யை காய வைத்து கடுகுமிளகுசீரகம் தாளித்து இறக்கவும்

இதில் புரோட்டீன் சத்து உள்ளதுமிகவும் ருசியாகவும்மணமாகவும் இருக்கும்.

 

பாலக்கீரை உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும். குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.

 

.