ரவா கீரை கிச்சடி / Rava Spinach Khichdi

Posted in கீரை வகை ரெசிபிகள்

தேவையானபொருள்கள்

பொடியாக நறுக்கிய கீரை ஏதேனும் 2 வகை    -      1/4 கப்

ரவைசேமியா                                -      தலா 1/2 கப்

நறுக்கிய வெங்காயம்                               -      1

தக்காளி                                                -      1

பச்சை மிளகாய்                                       -      3

கடுகு,பெருங்காயம்மஞ்சள்தூள்             -      தாளிக்க

எண்ணெய்                                   -      தாளிக்க

உப்பு                                        -      தேவைக்கேற்ப.

செய்முறை:

*கடாயில் கடுகுபெருங்காயம் தாளித்துபச்சை மிளகாய்தக்காளிவெங்காயம் சேர்த்துகீரை வகைகளையும் சேர்த்து நன்கு வதக்கவும்.

*வதங்கிய  பின் 1 கப் தண்ர்உப்புமஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும். ரவையையும் சேமியாவையும் சேர்த்து வெந்த பின் இறக்கவும்

. * இப்போது ரவா கீரை கிச்சடி தயார். 

.