முள்ளங்கி கடலைப் பருப்பு சாம்பார் / Radish Bengal gram Sambar

Posted in முள்ளங்கி ரெசிபி

01 sun samayal radish sambar

தேவையான பொருட்கள்

கடலைப் பருப்பு                      -              1 கப்

முள்ளங்கி                                 -              1 பொரியதாக நறுக்கியது)

சாம்பார் வெங்காயம்

 

பச்சை மிளகாய்                  -              2

தேங்காய் எண்ணெய்     -              3 மேஜைக்கரண்டி

கடுகு,                                        -              1 தேக்கரண்டி

சீரகம்                                       -              1 தேக்கரண்டி

காயத் தூள்                     -              1/4 தேக்கரண்டி

மஞ்சள்தூள்                     -              1 தேக்கரண்டி

மல்லித் தூள்                     -            1 தேக்கரண்டி

மிளகாய் தூள்                   -              2 தேக்கரண்டி

புளி                                         -              2 மேஜைக்கரண்டி

உப்பு                                                     தேவையான அளவு

சர்க்கரை                              -            தேவையான அளவு

மல்லித்தளை               -            கைப்பிடியளவு

செய்முறை

02 sun samayal radish sambar

கடலைப் பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal radish sambar

எண்ணெயை சூடாக்கி கடுகு மற்றும் ஜீரகத்தை தாளிக்கவும்

04 sun samayal radish sambar

பின்பு பெருங்காயம் சேர்க்கவும்

05 sun samayal radish sambar

அதனுடன் சாம்பார் வெங்காயம், முள்ளங்கி மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

07 sun samayal radish sambar

அவற்றின் பச்சை வாசம் போகும் வரை அவற்றை வதக்கவும்

08 sun samayal radish sambar

பின்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்

09 sun samayal radish sambar

மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும்

10 sun samayal radish sambar

நன்கு கலக்கவும்

11 sun samayal radish sambar

பின்பு நீர் சேர்க்கவும்

12 sun samayal radish sambar

பின்பு எண்ணெய் தனியே வரும் வரை வேக வைக்கவும்

13 sun samayal radish sambar

பின்பு சிறிது நீர் மற்றும் புளி சேர்க்கவும்

14 sun samayal radish sambar

பின்பு உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

16 sun samayal radish sambar

பின்கு வேக வைத்த பாசிப் பருப்பு சேர்த்து நன்கு கலக்கவும்

17 sun samayal radish sambar

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

18 sun samayal radish sambar

ஒரு மூடியால் மூடி வேக வைக்கவும்

20 sun samayal radish sambar

 

அனைத்தும் வெந்தவுடன் மல்லித்தளை சேர்க்கவும்

01 sun samayal radish sambar

முள்ளங்கி சாம்பார் ரெடி 

உடல் வீக்கத்தால் அவதியா? குணமாக்கும் முள்ளங்கி

Radish Health Benefits And Minerals

.