பட்டாணி பொரியல் / Green Peas Fry

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

பட்டாணி                   :      ­­­­      கால் கிலோ

வெங்காயம்                     :         3

காய்ந்த மிளகாய்                 3           

சீரகம்                         :        அரை டீஸ்பூன்                                

கடுகு                         :        கால் டீஸ்பூன்                             

உளுத்தம் பருப்பு          :        டீஸ்பூன்          

கறிவேப்பிலை                     சிறிதளவு            

மல்லித்தழை                :        சிறிதளவு              

எண்ணெய்                   :        தெவையான  அளவு           

உப்பு                          :        தேவையான அளவு                     

செய்முறை:

*பட்டாணியை வேகவிட்டு உப்புப் போட்டு இறக்கிதண்ணீரை வடிக்கவும்.  வரமிளகாயுடன் சீரகத்தையும்ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து அரைக்கவும்

*வாணலியில் எண்ணெய் விட்டு கடுகுஉளுத்தம்பருப்புகறிவேப்பிலை தாளித்து மீதமிருக்கும் இன்னொரு வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து வதக்கவும்

*பட்டாணியையும்உப்பையும்அரைத்த மசாலாவையும் பிரட்டி இறக்கிமல்லித்தழை  சேர்க்கவும்

*இப்போது  சுவையான  பட்டாணி பொரியல் ரெடி !!!

Green Peas Health Benefits And Minerals

.