அவல் லட்டு / BEATEN RICE LADDU / FLATTENED RICE LADDU

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையானபொருட்கள்

அவல்                                   –      1 கப்

துருவிய வெல்லம்        –      3/4 கப்

ஏலக்காய்                 –      2

தேங்காய் தூள்            –      1/2 கப்

நெய் / பால்              –      1/4 கப்

முந்திரி                  –      10

உலர் திராட்சை          –      10

செய்முறை

ஒருஅடிகனமானபாத்திரத்தில்அவலைபோட்டுவறுத்துக்கொள்ளவும்.

தேங்காய்தூள்சேர்க்கவும். தீயைஅணைத்துவிடவும். அதனைஒருபாத்திரத்தில்வைத்துக்கொள்ளவும்.

பின்புஅதனைமிக்சியில்போட்டுஏலக்காய்சேர்த்துநன்குமென்மையாகஅரைத்துக்கொள்ளவும்.

வெல்லம்சேர்க்கவும்.

மீண்டும்அரைத்துக்கொள்ளவும். தனியேஒருபாத்திரத்தில்வைக்கவும்.

 

கடாயில்நெய்விட்டுசூடானதும்முந்திரிமற்றும்உலர்திராட்சைசேர்த்துபொரித்துக்கொள்ளவும்.

பின்புஅதனைஅவல்மாவுடன்சேர்த்துநன்குகலக்கவும். பின்புசிறியபந்துகளாகஉருட்டிக்கொள்ளவும்.

அவல்லட்டுரெடி!!!!!!

 1 
3/4 
2
1/2 
/ – 1/4 
10
10

 !. !. "#!.
!.
$%!.
!. "#!. !.
& !. $!
%!. $!.
!!!!!!
.