பருப்பு கொழுக்கட்டை / DAL KOZHUKATTAI

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

அரிசி                       –        1.5 கப்

பாசிப் பருப்பு              –        1 மேஜைக்கரண்டி

உளுத்தம் பருப்பு        –        1 மேஜைக்கரண்டி

தேங்காய்                  –        1 கப்

உப்பு                       –        தேவையான அளவு

நீர்                          –        தேவையான அளவு

செய்முறை

அரிசியை 2-3 மணி நேரங்கள் ஊற வைக்கவும்

பாசிப் பருப்பு மற்றும் உழுத்தம் பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்

அதனை தனியே வைக்கவும்

 அரிசியை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்

அரிசியை மிக்சியில் போட்டு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

அதனுடன் தேங்காய் துருவல் சேர்க்கவும்

சிறிது உப்பு சேர்க்கவும்

வறுத்த பருப்புகளை சேர்க்கவும்

அனைத்தையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்

பின்பு அதனை சிறிய உருண்டைகளாக செய்து கொள்ளவும்

ஒரு பாத்திரத்தில நீர் விட்டு கொதிக்க வைக்கவும்

கொழுக்கட்டைகளை அதில் போட்டு 10 – 15 நிமிடங்கள் வைக்கவும்

கொழுக்கடடை வெந்ததும் அதனை எடுத்து வேறெரு பாத்திரத்தில் வைக்கவும்

கொழுக்கட்டை ரெடி!!!!!!!!!!!!!!

Black Beans Health Benefits And Minerals

.