கொள்ளு சுண்டல்,Horse Gram Sundal

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

முளை கட்டிய கொள்ளு      -      1 கப்

பொரித்த கார்ன்ஃப்ளேக்ஸ்    -      1 கப்

ஓமப்பொடி                  -      கால் கப்

காராபூந்தி                   -      கால் கப்

உப்பு                       -      தேவைக்கேற்ப

மிளகாய் தூள்              -      தேவைக்கேற்ப

எப்படிச் செய்வது

கொள்ளை உப்பு சேர்த்து குக்கரில் வைத்து1 விசில் வந்ததும் இறக்கிதண்ணீரை வடித்து வைக்கவும். அதில் மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்துக் குலுக்கிப்பரிமாறவும்.

.