கொண்டைக்கடலை சுண்டல் / Bengal Gram Sundal

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

கொண்டைக் கடலை      -      200 கிராம்,

உப்பு                           -     தேவையான அளவு,

மஞ்சள் தூள்               -     1 டீஸ்பூன்,

எண்ணெய்                    -     கால் கப்,

கடுகு                         -     2 டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு           -     2 டீஸ்பூன்,

காய்ந்த மிளகாய்         -       4 முதல் 6,

தேங்காய் துருவல்        -     அரை கப்,

பெருங்காயம்             -       1 சிட்டிகை,

கருவேப்பிலை             -     1 பிடி. 

எப்படிச் செய்வது

கடலையை 6  8 மணி நேரம் ஊற வைத்துமஞ்சள்பொடிஉப்பு சேர்த்து வேக வைக்கவும். கடாய் எண்ணெயில் கடுகுஉளுந்துகாய்ந்த மிளகாய் தாளிக்கவும். இத்துடன் பெருங்காயம் சேர்க்கவும். கறிவேப்பிலைவெந்த கடலையையும் சேர்த்து வதக்கவும்.  

தேங்காய் துருவல் சேர்த்துஒரு முறை வதக்கி இறக்கவும். அடிக்கடி பசிக்காமலிருக்க ஸ்பெஷல் கொண்டைக்கடலை சுண்டல் சாப்பிடவும்.

Chick Peas Health Benefits And Minerals

.