English Category

வெள்ளைக் கொத்துக்கடலை / CHICK PEAS RECIPE

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

வெள்ளை கொண்டைக் கடலை    -       கிலோ (கருப்பு)

பச்சை மிளகாய்                        -       8 (அல்லது காய்ந்த மிளகாய்)

கடலைப் பருப்பு                        -      டேபிள்ஸ்பூன்

கச கசா                                   -       டேபிள்ஸ்பூன்

இஞ்சி                                          சிறுதுண்டு (விரும்பினால்)

தேங்காய்                                -      

தாளிக்க:

எண்ணெய்

கடுகு

காய்ந்த மிளகாய்

உளுத்தம் பருப்பு

பெருங்காயம்

கறிவேப்பிலை

எப்படிச் செய்வது

கொத்துக்கடலையை 15 மணி நேரம் ஊறவைத்து நீரை வடிக்கவும்முடிந்தால் இடையில் ஒருமுறை நீரை மாற்றவும்.குக்கரில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நான்கைந்து விசில் வரும்வரை நன்கு வேக வைக்கவும்.கடலைப் பருப்புகசகசாவை ஒரு மணி நேரம் நீரில் ஊறவைக்கவும்

    * ஊறவைத்த கடலைப்பருப்புகசகசாஇஞ்சிதேங்காய்சிறிது மல்லித் தழைபச்சை மிளகாயுடன் தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    * கொத்துக் கடலையுடன் அரைத்த விழுதுஉப்பு சேர்த்துப் பிசிறிவைக்கவும்.

    * அடுப்பில் வாணலியில் கொஞ்சம் அதிகமாகவே எண்ணெய் வைத்து கடுகுஉளுத்தம் பருப்புபெருங்காயம், கறிவேப்பிலை தாளிக்கவும்.

    * பிசிறிவைத்துள்ள கடலைக் கலவையைக் கொட்டிநன்கு மேலும் 10 நிமிடங்களுக்குக் கிளறி இறக்கவும்

இந்தச் சுண்டலையே தண்ணீர் அதிகம் சேர்த்து தளர்வாக பூரி பிரசாதத்திற்கு இங்கே கோயில்களில் தருகிறார்கள்கடலைப் பருப்பு சேர்ப்பதால் கிரேவி சேர்ந்தாற்போலும்மற்ற மசாலாக்கள் அதிகம் சேர்க்காவிட்டாலும் கசகசா சேர்ப்பதால் அதிக மணம்சுவையாகவும் இருக்கிறதுசுண்டல் மிஞ்சினால் நாமும் அப்படிச் செய்யலாம்.

Chick Peas Health Benefits And Minerals

Tamil Category

.