ஜவ்வரிசி முளைப்பயிர் சுண்டல் / Sago Green Lentils Sundal

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

ஜவ்வரிசி                             -       1 1/2கப்

முளைகட்டிய பச்சைப்பயறு     -       கப்

இஞ்சி (துருவியது)                 -    சிறிது

நல்ல மிளகு  தூள்                அரை டீஸ்பூன்

உப்பு                                      தேவையான அளவு

வறுத்த நிலக்கடலை              -       கப் 

தேங்காய்                                அரை கப்

பச்சை மிளகாய்                    -     3 

கொத்தமல்லி                         சிறிது

எலுமிச்சை                           சிறிது

நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை:

*ஜவ்வரிசியை தேவையான தண்ணீர் சேர்த்து  ஊற வைக்கவும்கடாயில் நெய்விட்டு ஊறிய ஜவ்வரிசி கலவையைப் போட்டு மிதமான தீயில் பஞ்சு போல் மிருதுவாகும் வரை மூடி வேகவிடவும்

*இத்துடன் முளைகட்டிய பயறுகளை சேர்த்து  வதக்கி வேகவிட்டு உப்பு சேர்த்து நன்றாக கலந்து அத்துடன் வேர்க்கடலைதேங்காய்த்துருவல்மிளகுத்தூள்பச்சை மிளகாய்கொத்தமல்லிஎலுமிச்சைச்சாறு ஆகியவற்றை சேர்த்து பிரசாதமாக படைத்து பரிமாறலாம்

விரத நாட்களில் ஜவ்வரிசி  முளைப்பயிர் சுண்டல் மிகவும் முக்கியம்.  குறிப்பாக வட இந்தியர்களுக்கு இது மிகவும் முக்கியமான சுண்டல் ஆகும்.

Peanuts Health Benefits And Minerals

.