பிரெட் பேபிகார்ன் ஃப்ரை / Bread Baby Corn Fry

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

சோளம்                        -      8

இஞ்சி பூண்டு விழுது       -      ஒரு டீஸ்பூன்

கரம் மசாலா தூள்         -      அரைடீஸ்பூன்

சோள மாவு              -      ஒரு டேபிள்ஸ்பூன் 

எலுமிச்சை சாறு         -      ஒரு டேபிள்ஸ்பூன்

உப்பு                     -      தேவையான அளவு 

பிரெட் தூள்               -      தேவைக்கேற்ப 

எண்ணெய்               -      சிறிதளவு

மிளகாய் தூள்              -      ஒரு டீஸ்பூன்

செய்முறை:

*பேபிகார்னுடன் இஞ்சி,பூண்டு விழுதுமிளகாய்தூள்கரம் மசாலாதூள்எலுமிச்சம்பழச் சாறுஉப்பு சேர்த்து பிசறிமுதல் இரண்டு மணி நேரம் வரை ஊறவிடுங்கள்ஊறியபிறகுகார்ன்ஃப்ளார் சேர்த்துப் பிசறுங்கள்

*தோசைக்கல்லைக் காயவைத்துபிசறிய பேபி கார்ன்களை ஒவ்வொன்றாக பிரெட் தூளில் புரட்டியெடுத்துதவாவில் அடுக்குங்கள்சுற்றிலும் சிறிதளவு எண்ணெய் விட்டுஅவ்வப்போது நன்கு புரட்டிவிட்டுஎல்லாப் பக்கமும் நன்கு வெந்தபின்,

சூடாகப் பரிமாறுங்கள்சாஸ்இதற்கு நல்ல காம்பினேஷன்

Sweet Corn Health Benefits And Minerals

.