மைதா பேபி கார்ன் ரோஸ்ட் ஃப்ரை / Maida Baby Corn Roast Fry

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

சோளம்                   -      100 கிராம்

பச்சை மிளகாய்          -      1 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம்               -      2(பொடியாக நறுக்கியது)

பூண்டுஇஞ்சி             -      சிறிது

வெங்காய இலை         -      சிறிது

எண்ணெய்                -      தேவைக்கேற்ப

சோள மாவு              -      30 கிராம்

மைதா                    -      30 கிராம்

உப்பு                      -      தேவைக்கேற்ப

நல்ல மிளகு              -      சிறிது

வினிகர்                   -      1 டீஸ்பூன்

அஜினோமோட்டோ        -      1 சிட்டிகை

சோயா சாஸ்             -      1 டீஸ்பூன்

எப்படிச் செய்வது?

* கார்ன் ஃப்ளாரையும் மைதாவையும் உப்பு சேர்த்து அளவாகத் தண்ணீர் விட்டுபஜ்ஜி  மாவு பதத்துக்குக் கரைக்கவும்.

*அதில் பேபி கார்னை முக்கி,  எண்ணெயில் பொரிக்கவும்.

*கடாயில் சிறிது எண்ணெய் விட்டுபச்சை மிளகாய்இஞ்சிபூண்டுவெங்காயத்தாள்உப்புவெள்ளை மிளகுத்தூள்,  அஜினோமோட்டோவினிகர்சோயா சாஸ் எல்லாம் சேர்த்து வதக்கிபொரித்து வைத்துள்ள பேபி கார்னுடன் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

*இந்த  ஃப்ரை மிகவும் சுவையாக  இருக்கும் !!!!

Sweet Potato Health Benefits And Minerals

.