மிளகு அவல் புட்டு / Black Pepper Rice Flakes Puttu

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

மிளகு                           -      10 அல்லது 15,

அவல்                           -      100 கிராம்,

தேங்காய் துருவல்                           -           1/2 கப்,

கறிவேப்பிலை                   -      ஒரு சிறு கொத்து,

சீரகம்                           -      1 டீஸ்பூன்,

வெள்ளை முழு உளுந்து         -      2 டீஸ்பூன்,

கொத்தமல்லி                    -      சிறிதளவு,

கடுகு                           -      சிறிது,

உப்புஎண்ணெய்                -      தேவைக்கு.

செய்முறை:

*மிளகுகறிவேப்பிலைசீரகம்உளுந்து ஆகியவற்றைத் தனித்தனியாக வறுத்து கரகரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

*அவலை அலசி உடனே  தண்ணீரை வடித்து வைத்துக் கொள்ளவும்.

*ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டுகடுகுஉளுந்து தாளித்து அவல், தேங்காய்துருவல் , அரைத்த பவுடர்தேவையான  உப்புமல்லி போட்டு கலந்து படைத்து பரிமாறவும்.

*விருப்பப்பட்டால் சிறிது முந்திரி  மற்றும் வேர்கடலை நெய்யில் வறுத்து சேர்த்து பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.  இது  ஒரு சத்தான எளிமையான உணவு !!!!!

Red Chilly Health Benefits And Minerals

.