கடலைப்பருப்பு துவையல் /Bengal gram Thovayal

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு           -       100 கிராம்

தேங்காய் துருவல்       -       25 கிராம்

முந்திரி பருப்புதிராட்சை -       25 கிராம்

ஏலக்காய் தூள்           -       சிறிது

நெய்/நல்லெண்ணெய்    -       சிறிது

சர்க்கரை/வெல்லம்       -       50 கிராம்

செய்முறை:

கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற வைத்துக் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்துஅரைத்த பருப்பைக் கொட்டிமிதமான  தீயில் கிண்டவும். பருப்பு வெந்துஉதிர் உதிராக வரும். அப்போது பொடித்த வெல்லம் அல்லது பனைவெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்துக் கிளறி,  வறுத்த முந்திரிதிராட்சைஏலக்காய் தூள் சேர்த்துதேங்காய்த் துருவலும் சேர்த்துக் கலந்துகடைசியாக நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டுக்  கிளறிப் பரிமாறவும்.

Coconut Health Benefits And Minerals

.