கொத்தமல்லி தொக்கு / Coriander Leaves Thokku

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி          -      1 கட்டு

பூண்டு                -      11 பல்

தக்காளி                   -      4

பச்சை மிளகாய்         -      3

காய்ந்த மிளகாய்       -      6

புளி                   -      சிறிது

கடுகு                 -      அரை டீஸ்பூன்

வெந்தயம்            -      அரை டீஸ்பூன்

எண்ணெய்           -      சிறிது 

செய்முறை:

*கடாயில் எண்ணெய் விட்டுகடுகுவெந்தயம்காய்ந்த மிளகாய் தாளிக்கவும். பிறகு பூண்டு சேர்த்து வதக்கி ஆற விடவும்.

*இன்னும் சிறிது எண்ணெயில் பச்சை மிளகாய்சுத்தம் செய்த கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.

*தக்காளியை தனியே வதக்கிஅதில் புளி சேர்த்து வதக்கி ஆற விடவும். எல்லாவற்றையும் உப்பு சேர்த்து அரைக்கவும்.

*கடைசியில் மறுபடி கடாயில் எண்ணெய் விட்டுஅரைத்த விழுதைச் சேர்த்து நன்கு சுருளக் கிளறி இறக்கவும்.

* இப்பேது  சுவையான கொத்தமல்லி தொக்கு  ரெடி!!!!!!

Tomato Health Benefits And Minerals

.