மைதா மட்ரி / maida madri

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

மட்ரிக்கு...

மைதா                    -          ஒன்றரை கப்,

ரவை                     -          அரை கப்,

நெய்/வெண்ணெய்      -          அரை கப்,

உப்பு                            -          தேவைக்கேற்ப,

கருப்பு சீரகம்              -          சிறிது.

தண்ணீருக்கு...

பச்சை கொத்த மல்லி   -           1 டேபிள்ஸ்பூன்

புதினா                         -          1 டேபிள்ஸ்பூன்,

சீரகம்ஓமம்               -          தலா கால் டீஸ்பூன்,

தண்ணீர்                      -          தேவைக்கேற்ப.

செய்முறை:

*தண்ணீருக்கு எனக் கொடுத்துள்ளவற்றை தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைத்துபாதியாக வற்றவிட்டுவடித்து வைக்கவும். 

*ஒரு பாத்திரத்தில் மைதாரவைஉப்புகருப்பு சீரகம்நெய் எல்லாவற்றையும் சேர்த்துவடிகட்டிய புதினா தண்ணீரைச் சேர்த்துபூரி மாவு பதத்துக்குப் பிசைந்து 10 நிமிடங்கள் ஊற விடவும். சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டிமத்தியில் பேடா போல அழுத்திசூடான எண்ணெயில்  பொரித்தெடுக்கவும்.

ஆறியதும் ஒரு டப்பாவில் போட்டு வைத்துஒரு வாரம் வைத்திருந்து சாப்பிடலாம்.

.