செட்டிநாட்டு பட்டாணி மசாலாப் பொரியல் / Chettinad Green Peas Masala Fry

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருள்கள்:

உரித்த பட்டாணி                 -            2 கப்

பெரிய வெங்காயம்            -            1 கப்

(நீளமாக நறுக்கியது )

தக்காளி                             -             1

(பொடியாக நறுக்கியது)

அரைப்பதற்கு

காய்ந்த மிளகாய்            -             8

சோம்பு                             -             ஒரு ஸ்பூன்

சீரகம்                               -             ஒரு ஸ்பூன்

உப்பு                                 -              தேவைக்கேற்ப 

தாளிப்பதற்கு:

எண்ணெய்                       -               6 ஸ்பூன்

சோம்பு                            -               1  ஸ்பூன்

கடுகு                               -                1 ஸ்பூன்


செய்முறை:


பட்டாணியை உப்பு சேர்த்து நன்றாக அவித்துக் கொள்ளவும். வாணலியில்

எண்ணெயை சூடாக்கி, சோம்பு, கடுகு தாளித்து, வெங்காயத்தை வதக்கி, பின்

தக்காளியை வதக்கவும். அடுத்து அரைத்ததை சேர்த்துக் கிளறி, 5 நிமிடம் கழித்து

பட்டாணியை சேர்த்துக் கிளறி, வெந்ததும் இறக்கி விடவும்.

Green Peas Health Benefits And Minerals

Onion Health Benefits And Minerals

Tomato Health Benefits And Minerals

.