கார்ன் ஃபிளாக்ஸ் சாட் / CORN FLAKES CHAAT

Posted in தானிய வகை ரெசிபிகள்


தேவையான பொருட்கள்

கார்ன் ஃபிளாக்ஸ்     –        11/2 கப்

தக்காளி              –        1

பச்சை மிளகாய்      –        1

மிளகாய் தூள்        –        சிறிது

நல்ல மிளகு தூள்    –        சிறிது

பேரீட்சை / தேன்    –       1

வெங்காயம்          –        தேவையான அளவு

ஜீரகத் தூள்          –        தேவையான அளவு

உப்பு                –        தேவையான அளவு

மல்லித் தளை       –        1 தேக்கரண்டி

விரும்பினால்

உருகிய நெய்        –        1 தேக்கரண்டி

செய்முறை

தேன் மற்றும் கார்ன் ஃபிளாக்ஸை தவிர மீதமுள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும். காய்களை நறுக்கிக் கொள்ளவும்.

தேன் சேர்த்து நன்கு கிளறவும்.

பின்பு அதனுடன் கார்ன் ஃபிளாக்ஸ் சேர்க்கவும். நன்கு கிளறவும்.சாட் ஜீரகத் தூள் மற்றும் நெய் சேர்க்கவும்.

 

கார்ன் ஃபிளாக்ஸ் சாட் ரெடி!!!!!

.