அவல் மில்க் / BEATEN RICE MILK / FLATTEN RICE MILK

Posted in தானிய வகை ரெசிபிகள்

தேவையான பொருட்கள்

அவல்                  –        1 கப்

பாதாம்                 –        8

பிஸ்தா                 –        8

பேரீட்சை/வெல்லம்     –        தேவைக்கு (சுவைக்காக)

பால்                   –        தேவையான அளவு

செய்முறை


அவலை நன்கு சுத்தம் செய்யவும்.

 

நறுக்கிய பாதாம் மற்றும் பிஸ்தாவை சேர்க்கவும். சுவைக்காக பேரீட்சை அல்லது வெல்லம் சேர்க்கவும்.

பின்பு சூடான பால் சேர்க்கவும். சிறிது நேரம் ஊற வைக்கவும்.

 

அவல் மில்க் ரெடி!!!!!!!!!

.