கோதுமை பிஸ்கட் / WHEAT COOKIES

Posted in தானிய வகை ரெசிபிகள்

01 sun samayal wheat recipe

தேவையான பொருட்கள்

கோதுமை/ மைதா            –        11/2 கப்

பட்டர் / சூடான எண்ணெய்   –        11/4 தேக்கரண்டி

பெருங்காயம்                 –        1/8 தேக்கரண்டி

சோடா                        –        ஒரு சிட்டிகை (மைதா பயன்படுத்தினால்)

உப்பு                          –        3/4 தேக்கரண்டி

ஓமம்                         –        11/2 தேக்கரண்டி

எண்ணெய்                    –        பொரிக்க

செய்முறை

02 sun samayal wheat recipe

ஒரு பாத்திரத்தில் மாவு, உப்பு, நல்ல மிளகு, பெருங்காயம், மற்றும் சூடான எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும்

03 sun samayal wheat recipe

தேவையான அளவு நீர் சேர்த்து பிசையவும்.

04 sun samayal wheat recipe

05 sun samayal wheat recipe

சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து கொள்ளவும்.

06 sun samayal wheat recipe

பின்பு அதனை நான்கு பகுதிகளாக பிரித்துக் கொள்ளவும்

07 sun samayal wheat recipe

அதன் பின் சப்பாத்தி கட்டையில் எண்ணெய் தடவி மாவை அதில் வைக்கவும்

08 sun samayal wheat recipe

அதனை சப்பாத்தி போல் உருட்டிக் கொள்ளவும்.

09 sun samayal wheat recipe

பின்பு அதனை படத்தில் உள்ளது போல் நீளமாக வெட்டிக் கொள்ளவும்.

10 sun samayal wheat recipe

பின்பு குறுக்காக வெட்டிக் கொள்ளவும்

11 sun samayal wheat recipe

அவற்றை பிரித்துக் கொள்ளவும்

13 sun samayal wheat recipe

பின்பு எண்ணெயில் போட்டு பொரித்துக் கொள்ளவும்

14 sun samayal wheat recipe

பொன்னிறமானதும் அதனை எடுத்து தனியே வைக்கவும்

01 sun samayal wheat recipe

கோதுமை பிஸ்கட் ரெடி!!!!!!!!!!

.