கேரளா வாழைக்காய் சிப்ஸ்

Posted in வாழைக்காய் ரெசிபி

01 sun samayal banana chips

தேவையான பொருட்கள்

வாழைக்காய்               –        4

உப்பு                       –        1 தேவையான அளவு

மஞ்சள் தூள               –        1 தேக்கரண்டி

நீர்                         –        3 மேஜைக்கரண்டி

தேங்காய் எண்ணெய்       –        பொரிக்க

செய்முறை

02 sun samayal banana chips

வாழைக்காயை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal banana chips

இரு பக்கங்களையும் வெட்டிக் கொள்ளவும்.

05 sun samayal banana chips

தோலுரித்துக் கொள்ளவும்.

07 sun samayal banana chips

அதனை குளிர்ந்த நீரில் சிறிது மஞ்சள் சேர்த்து ஊற வைக்கவும்.

08 sun samayal banana chips

ஒரு பாத்திரத்தில் உப்பு மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.

09 sun samayal banana chips

சிறிது நீர் சேர்த்து நன்கு கலக்கவும்.

10 sun samayal banana chips

கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

11 sun samayal banana chips

வாழைக்காயை வட்டமாக மெல்லியதாக நறுக்கி எண்ணெயில் போடவும்

13 sun samayal banana chips

உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்த கலவையை சேர்த்து நன்கு கலக்கவும்

14 sun samayal banana chips

வாழைக்காய் நன்கு பொரிந்ததும் அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

01 sun samayal banana chips

வாழைக்காய் சிப்ஸ் ரெடி!!!!!!!

.