வாழைக்காய் பொரியல் / PLANTAIN FRY

Posted in வாழைக்காய் ரெசிபி

01 sunsamayal banana fry

தேவையான பொருட்கள்

வாழைக்காய்                 –        3

தக்காளி                     –        1

பச்சை மிளகாய்              –        2

இஞ்சி                        –        1

மிளகாய் தூள்                –        2 தேக்கரண்டி

மல்லித் தூள்                 –        1 மேஜைக்கரண்டி

மஞ்சள் தூள்                 –        2 தேக்கரண்டி

கரம் மசாலா தூள்            –        2 தேக்கரண்டி

உப்பு                         –        தேவையான அளவு

அரைக்க

தேங்காய் துருவல்           –        1/2  கப்

சோம்பு                      –        2 தேக்கரண்டி

தாளிக்க

தேங்காய் எண்ணெய்        –        2 மேஜைக்கரண்டி

கடுகு                       –        1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு             –        1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள்           –        1/4 தேக்கரண்டி

கறி வேப்பிலை             –        ஒரு கொத்து

செய்முறை

02 sun samayal banana fry

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

தேங்காய் துருவலுடன் சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

03  sunsamayal banana fry

ஒரு பாத்திரத்தில் நீரை எடுத்து கொதிக்க வைக்கவும்

04 sunsamayal banana fry

உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

05 sunsamayal banana fry

நறுக்கிய வாழைக்காய் சேர்த்து வேக வைக்கவும்

06 sunsamayal banana fry

வாழைக்காய் வெந்ததும் அதனை வடிகட்டிக் கொள்ளவும்

07 sunsamayal banana fry

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

08 sunsamayal banana fry

கடுகு, உழுத்தம் பருப்பு , கறி வேப்பிலை மற்றும் பெருங்காயம் சேர்க்கவும்.

09 sunsamayal banana fry

பச்சை மஜளகாய் மற்றும் தக்காளி சேர்க்கவும்

10 sunsamayal banana fry

பின்பு துருவிய இஞ்சி சேர்க்கவும்.

11 sunsamayal banana fry

நன்கு கிளறவும்.

12 sunsamayal banana fry

தக்காளி மசியும் வரை நன்கு கிளறவும்

14 sunsamayal banana fry

அனைத்து மசாலா தூள்களையும் சேர்க்கவும்

16 sunsamayal banana fry

நன்கு கிளறவும்.

17 sunsamayal banana fry

வேக வைத்த வாழைக்காய் சேர்க்கவும்.

18 sunsamayal banana fry

மசாலாவுடன் சேர்த்து நன்கு கிளறவும்

19 sunsamayal banana fry

அரைத்த விழுது சேர்க்கவும்.

20  sunsamayal banana fry

அனைத்தையும் சேர்த்து நன்கு கிளறி 10 நிமிடங்கள் சிம்மில் வைக்கவும்.

21 sunsamayal banana fry

வாழைக்காய் பொரியல் ரெடி!!!!!!!!

.