இஞ்சி ரசம் / GINGER RASAM

Posted in ரசம் வகைகள்

தேவையான பொருட்கள்

தேங்காய் எண்ணெய்       –        2 தேக்கரண்டி

கடுகு                       –        1 தேக்கரண்டி

பெருங்காய தூள்           –        1/4 தேக்கரண்டி

கறி வேப்பிலை             –        ஒரு கொத்து

தக்காளி                    –        1 (நறுக்கியது)

புளி                        –        3 மேஜைக்கரண்டி

உப்பு                       –        தேவையான அளவு

சர்க்கரை                   –        1 தேக்கரண்டி

மல்லி தளை               –        ஒரு கைப்பிடியளவு

நீர்                         –        3 - 4 கப்

அரைக்க

பூண்டு                     –        6 பற்கள்

இஞ்சி                     –        3 மேஜைக்கரண்டி

வத்தல்மிளகாய்          –        2

ஜீரகம்                     –        1 தேக்கரண்டி

நல்ல மிளகு               –        1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.

அரைக்க கொடுத்துள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.


மிக்சியில் போடவும்

கரகப்பாக அரைத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

தாளிக்கக கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்

பின்பு அரைத்த மசாலா சேர்க்கவும்.

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு தக்காளி சேர்க்கவும்

சிறிது நேரம் வதக்கவும்

பின்பு புளித் தண்ணீா சேர்க்கவும்

நன்கு கலக்கவும்.

தேவையான அளவு நீர் சேர்க்கவும்.

உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்


நன்கு கலக்கவும்

பின்பு கொதிக்க வைக்கவும்

அதன் பின் மல்லித் தளை சோ்த்து தீயை அணைத்துக் கொள்ளவும்

இஞ்சி ரசம் ரெடி!!!!

GINGER HEALTH BENEFITS AND MINERALS

.