பருப்பு ரசம் / TURDAL RASAM

Posted in ரசம் வகைகள்

01 paruppu rasam sun samayal

தேவையான பொருட்கள்

தக்காளி                              -      1(நறுக்கியது)

பச்சை மிளகாய்          -      1

துவரம் பருப்பு           -      1/2 கப் (வேக வைத்தது)

புளி                         -      2 மேஜைக்கரண்டி

பூண்டு                       -      5 பற்கள்(நசுக்கியது)

ரசம் தூள்                 -      1 மேஜைக்கரண்டி

உப்பு                       -      தேவையான அளவு

சர்க்கரை                 -      1 தேக்கரண்டி

மல்லித்தளை         -      2 மேஜைக்கரண்டி

தாளிக்க

எண்ணெய்               -      1 தேக்கரண்டி

கடுகு                     -      1 தேக்கரண்டி

சீரகம்                      -      1 தேக்கரண்டி

கறிவேப்பிலை          -      1 கொத்து

காயத் தூள்                -      1/4 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்       -      1(உடைத்தது)

செய்முறை

02 paruppu rasam sun samayal

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

04 paruppu rasam sun samayal

எண்ணெயை சூடாக்கி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்துக் கொள்ளவும் 

06 paruppu rasam sun samayal

பின்பு தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

08 paruppu rasam sun samayal

பின்பு உப்பு, சர்க்கரை மற்றும் ரசத்தூள் சேர்த்து நன்கு கிளறவும்

10 paruppu rasam sun samayal

பின்பு நீர், புளி தண்ணீர், வேக வைத்த துவரம் பருப்பு மற்றும் நசுக்கிய பூண்டு சேர்த்து கொதிக்க வைக்கவும்

11 paruppu rasam sun samayal

பின்பு மல்லித் தளை சேர்த்து இறக்கவும்

01 paruppu rasam sun samayal

பருப்பு ரசம் ரெடி

Tomato Health Benefits And Minerals

.