கொத்த மல்லி ரசம் / CORIENDER LEAVES RASAM

Posted in ரசம் வகைகள்

01 sun samayal kotha malli rasam

தேவையான பொருட்கள்

கொத்த மல்லி                           -      2 மேஜைக்கரண்டி

பூண்டு                       -      6 பற்கள்

சீரகம்                        -      1 தேக்கரண்டி

காயத் தூள்                     -      1/4 தேக்கரண்டி

தக்காளி                    -      1(பெரியதாக நறுக்கியது)

பச்சை மிளகாய்                 -      2

புளி                          -      1-2 மேஜைக்கரண்டி

மிளகாய் தூள்              -      1 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்       -      1 தேக்கரண்டி

உப்பு                         -      தேவையான அளவு

சர்க்கரை                   -      1 தேக்கரண்டி

மல்லித்தளை             -      கைப்பிடியளவு

தேங்காய் எண்ணெய்      -      1 மேஜைக்கரண்டி

நீர்                           -      2-3 கப்

செய்முறை

 

02 sun samayal kotha malli rasam

கொத்த மல்லியை உரலில் போடவும்

03 sun samayal kotha malli rasam

அதனை நசுக்கிக் கொள்ளவும்

04 sun samayal kotha malli rasam

பின்பு பூண்டினை உரலில் போடவும்

05 sun samayal kotha malli rasam

அதனையும் நசுக்கிக் கொள்ளவும்

06 sun samayal kotha malli rasam

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

07 sun samayal kotha malli rasam

ஜீரகம் சேர்க்கவும்

08 sun samayal kotha malli rasam

பின்பு பெருங்காயத் தூள் சேர்க்கவும்

09 sun samayal kotha malli rasam

பின்பு நசுக்கிய கொத்தமல்லி சேர்க்கவும்

10 sun samayal kotha malli rasam

பின்பு நசுக்கிய பூண்டு சேர்க்கவும்

11 sun samayal kotha malli rasam

 

அனைத்தயும் வதக்கவும்

12 sun samayal kotha malli rasam

பின்பு தக்காளி சேர்க்கவும்

13 sun samayal kotha malli rasam

பின்பு அதனுடன் உப்பு, சர்க்கரை, மிளகாய் தூள் மற்றும் மல்லித் தூள் சேர்க்கவும்

14 sun samayal kotha malli rasam

நன்கு கிளறவும்

15 sun samayal kotha malli rasam

பின்பு பச்சை மிளகாய் சேர்க்கவும்

16 sun samayal kotha malli rasam

பின்பு அதனுடன் நீர் சேர்க்கவும்

17 sun samayal kotha malli rasam

பின்பு புளி சேர்க்கவும்

18 sun samayal kotha malli rasam

நன்கு கலக்கவும்

19 sun samayal kotha malli rasam

பின்பு அனைத்தையும் கொதிக்க வைக்கவும்

20 sun samayal kotha malli rasam

பின்பு மல்லித் தளை சேர்க்கவும்

21 sun samayal kotha malli rasam

பின்பு தீயை அணைக்கவும்

01 sun samayal kotha malli rasam

கொத்த மல்லி ரசம் ரெடி

Coriander Leaves Health Benefits And Minerals

Whole Corriander Seeds Health Benefits and Minerals

.