பூண்டு ரசம் / GARLIC RASAM

Posted in ரசம் வகைகள்

01 sun samayal garlic rasam

தேவையான பொருட்கள்

எண்ணெய்                        -      1 மேஜைக்கரண்டி

பூண்டு                 -      10 பற்கள்

கடுகு,                  -      1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்      -      2 (உடைத்தது)

புளி                     -      2  மேஜைக்கரண்டி

நீர்                     -      4-5 கப்

உப்பு                    -      தேவையான அளவு

மல்லித்தளை         -      சிறிது

வறுத்து அரைக்க

எண்ணெய்            -      1 தேக்கரண்டி

கடலை பருப்பு        -      1 மேஜைக்கரண்டி

சீரகம்                   -      1 தேக்கரண்டி

நல்ல மிளகு தூள்    -      1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்     -      4

மல்லித்தளை        -      2 மேஜைக்கரண்டி

செய்முறை

02 sun samayal garlic rasam

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sun samayal garlic rasam

இவை வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

04 sun samayal garlic rasam

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு சூடாக்கவும்

05 sun samayal garlic rasam

அரைக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்

06 sun samayal garlic rasam

பின்பு அதனை மிக்சியில் போட்டு அரைக்கவும்

07 sun samayal garlic rasam

சிறிது நீர் சேர்த்துக் கொள்ளவும்

08 sun samayal garlic rasam

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

09 sun samayal garlic rasam

பின்பு கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

10 sun samayal garlic rasam

நறுக்கிய பூண்டு சேர்க்கவும்

11 sun samayal garlic rasam

லேசாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்

12 sun samayal garlic rasam

பின்பு அதனை தனியே வைக்கவும்

14 sun samayal garlic rasam

மீதமுள்ள எண்ணெயில் தாளிக்க வேண்டிய பொருட்களை சேர்க்கவும்

15 sun samayal garlic rasam

அவற்றை லேசாக வறுத்துக் கொள்ளவும்

16 sun samayal garlic rasam

பின்பு அதனுடன் நீர் சேர்த்துக் கொள்ளவும்

17 sun samayal garlic rasam

பின்பு புளி சேர்க்கவும்

18 sun samayal garlic rasam

நன்கு கலக்கவும்

19 sun samayal garlic rasam

உப்பு சேர்க்கவும்

20 sun samayal garlic rasam

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

21 sun samayal garlic rasam

பின்பு அரைத்த விழுதை சேர்க்கவும்

22 sun samayal garlic rasam

பின்பு அதனுடன் பூண்டு சேர்க்கவும்

23 sun samayal garlic rasam

நன்கு கலக்கவும்

24 sun samayal garlic rasam

சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

25 sun samayal garlic rasam

பின்பு மல்லித் தளை தூவி இறக்கவும்

01 sun samayal garlic rasam

பூண்டு ரசம் ரெடி

Garlic Health Benefits And Minerals

.