தேங்காய் பால் ரசம் / COCONUT MILK RASAM

Posted in ரசம் வகைகள்

தேவையான பொருட்கள்

சின்ன வெங்காயம்             -      5

தக்காளி                           -      2 (நறுக்கியது)

பச்சை மிளகாய்                  -      1

துவரம் பருப்பு                  -      3 மேஜைக்கரண்டி(வேக வைத்தது)

புளி                                 -      1 மேஜைக்கரண்டி

உப்பு                                -      தேவையான அளவு

சர்க்கரை                         -      தேவையான அளவு

கெட்டித் தேங்காய் பால்    -      250 மிலி

மிளகாய் தூள்                  -      1 தேக்கரண்டி

மஞ்சள்தூள்                    -      1 தேக்கரண்டி

மல்லித்தளை                 -      சிறிது

தாளிக்க

தேங்காய் எண்ணெய்        -      1மேஜைக்கரண்டி

கடுகு,                              -      1 தேக்கரண்டி

வெந்தயம்                      -      1/2  தேக்கரண்டி

சீரகம்                              -      1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்   -      1

உழுத்தம் பருப்பு              -      1 தேக்கரண்டி

அரைக்க

பூண்டு                           -      5 பற்கள்

காய்ந்த மிளகாய்             -      1 தேக்கரண்டி

நல்ல மிளகு                -      1 தேக்கரண்டி

சீரகம்                            -      1 தேக்கரண்டி

செய்முறை

தேவையான பொருட்கள்

அரைக்க  கொடுத்துள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளிக்கவும்

பின்பு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும்

;வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி சேர்க்கவும்

 

மஞ்சள் தூள்மிளகாய் தூள் சேர்க்கவும்

நன்கு கலக்கவும்

வேக வைத்த துவரம் பருப்பு சேர்க்கவும்

;

சிறிதளவு நீர், உப்பு மற்றும் சர்க்கரை சேர்க்கவும்

புளி சேர்க்கவும்

சிறிது நேரம் வேக வைக்கவும்

தேங்காய் பால் சேர்க்கவும்

சட்னி ரெடி

 

பரிமாறவும்

Coconut Milk Health Benefits And Minerals

.