புடலங்காய் குழம்பு / SNAKEGOURD CURRY

Posted in குழம்பு வகைகள்

தேவையான பொருள்கள்

புடலங்காய்                  -      1

வேக வைத்த பாசிப் பருப்பு    -      அரை  கப்

மஞ்சள் தூள்                 -      1 தேக்கரண்டி

உப்பு                           -      தேவையான அளவு

அரைக்க

தேங்காய்                    -      ¾ கப்

நல்ல மிளகு                 -      1 தேக்கரண்டி

ஜீரகம்                        -      1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்              -      3

தாளிக்க

தேங்காய் எண்ணெய்         -      1 தேக்கரண்டி

கடுகு,                         -      1 தேக்கரண்டி

உழுத்தம் பருப்பு               -      1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய்              -      1

செய்முறை

தேவையான பொருட்களை எடுத்துக்கொள்ளவும்

அரைக்க தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் எடுத்துக்கொள்ளவும்

விழுதாக அரைத்துக்கொள்ளவும்

ஒர் பானில் புடலங்ககாயை எடுத்துக்கொள்ளவும்

தண்ணீா் சோ்த்து

 வேக வைக்கவும்

வேக வைத்த பருப்பு சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

மஞசள் தூள் மற்றும் உப்பு சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

அரைத்த விழுதை சோ்க்கவும்

மிக்ஸ் செய்யவும்

பானில் எண்ணெய் சூடாக்கி தாளிக்க தேவையான பொருட்களை சோ்த்து தாளிக்கவும்

தாளித்த எண்ணெயை குழம்பில் சோ்க்கவும்

 

இப்போது சுவையான புடலங்காய் குழம்பு ரெடி!!!!!

.