கொண்டைக் கடலை காய்கறி குழம்பு / CHICK PEAS VEGETABLE CURRY

Posted in குழம்பு வகைகள்

sunsamayal vegetable chenna curry

தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ்                                   -           8 முதல் 10 வரை

காரட்                                     -           1

காலிஃபிளவ்ர்                  -          பாதி

கொண்டைக் கடலை         -           1 கப்

வெங்காயம்                      -           1

தக்காளி                               -           2

மிளகாய் தூள்                    -           1 டீஸ்பூன்

மஞ்சள்தூள்                       -           1/4 டீஸ்பூன்

தேங்காய் எண்ணெய்       -           3 முதல் 4 டீஸ்பூன்வரை

கடுகு,                            –         1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை                  -           சிறிது

தேங்காய்                          -           1 கப்

உப்பு                                -          1 டீஸ்பூன்அல்லதுதேவைக்கேற்றவாறு

செய்முறை:

கொண்டைக்கடலையை 6 முதல் 8 மணிநேரம்அல்லதுஇரவுமுழுவதும்தண்ணீரில்ஊறவைக்கவும்.

காய்கறிகளைக்கழுவிவிட்டு, 1" அளவிற்குதுண்டுகளாகவெட்டிக்கொள்ளவும். காலிஃபிளவரையும்சிறுதுண்டுகளாகநறுக்கிக்கொள்ளவும். வெங்காயம்இதக்காளிஇரண்டையும்பொடியாகநறுக்கிக்கொள்ளவும்.

ஊறவைத்துள்ளக்கடலையைகுக்கரில்போட்டு, தேவையானநீரைஊற்றி 3 முதல் 4 விசில்வரும்வரைவேகவைத்தெடுக்கவும்.

தேங்காய்த்துருவலைமிக்ஸியில்போட்டுஒருசுற்றுசுற்றி, பாலைபிழிந்தெடுத்துக்கொள்ளவும்.

ஒருவாணலியில்எண்ணைவிட்டுகாய்ந்ததும்கடுகுபோடவும். கடுகுவெடிக்கஆரம்பித்ததும், கறிவேப்பிலையைப்போட்டுவதக்கவும். பின்னர்நறுக்கியவெங்காயத்தைப்போட்டுநன்றாகவதக்கவும். வெங்காயம்வதங்கியவுடன், தக்காளியைசேர்க்கவும். அத்துடன்மிளகாய்தூள், மஞ்சள்தூள், உப்புசேர்த்துவதக்கவும். தக்காளிநன்றாகவதங்கியதும்,  காய்கறிகளைச்சேர்த்துக்கிளறிவிடவும். அத்துடன்ஒருகப்தண்ணீரைச்சேர்த்து, மூடிவைத்து, மிதமானதீயில்வேகவிடவும். காய்கறிகள்வெந்ததும், வேகவைத்துள்ளக்கடலையைச்சேர்த்துக்கிளறிகொதிக்கவிடவும். நன்றாகக்கொதிவந்ததும், தேங்காய்ப்பாலைச்சேர்த்து, மீண்டும்ஒருகொதிவரும்வரைஅடுப்பில்வைத்திருந்துஇறக்கிவைக்கவும்.

புலாவ்மற்றும்சப்பாத்தி, பூரிஆகியவற்றுடன்பரிமாறலாம்.

 Chick Peas Health Benefits And Minerals

 

.