இறால் குழம்பு / PRAWN CURRY

Posted in குழம்பு வகைகள்

01 sunsamayal prawn curry

தேவையான பொருட்கள்

எண்ணெய்             -      1 மேஜைக்கரண்டி

சோம்பு                 -      1 தேக்கரண்டி

பட்டை                 -      1 சிறிய துண்டு

வெங்காயம்          -      1 (மெல்லியதாக நறுக்கியது)

பச்சை மிளகாய்          -      2

இஞ்சி பூண்டு விழுது -      1 தேக்கரண்டி

தக்காளி                -      1 (நறுக்கியது)

மிளகாய் தூள்          -      1 தேக்கரண்டி

மல்லித் தூள்          -      1 மேஜைக்கரண்டி

கரம் சாலா தூள்    -      1 தேக்கரண்டி

உப்பு                     –      தேவையான அளவு

நீர்                      -      தேவையான அளவு

மல்லித்தளை           -      2

அரைக்க

வெங்காயம்            -      1

தக்காளி                     -      1

ஊற வைக்க

இறால்                -      15-20

உப்பு                     -      தேவையான அளவு

மஞ்சள்தூள்          -      1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள்         -      1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது -      1 தேக்கரண்டி

செய்முறை

02 sunsamayal prawn curry

தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்

03 sunsamayal prawn curry

வெங்காயம் மற்றும் தக்காளியை மிக்சியில் எடுத்துக் கொள்ளவும்

04 sunsamayal prawn curry

மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்

05 sunsamayal prawn curry

இறாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்

06 sunsamayal prawn curry

அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்க்கவும்

07 sunsamayal prawn curry

பின்பு மிளகாய் தூள் சேர்க்கவும்

08 sunsamayal prawn curry

சிறிது இஞ்சி பூண்டு விழுது சேர்க்கவும்

09 sunsamayal prawn curry

நன்கு கிளறவும் பின்பு அதனை 10 நிமிடம் ஊற வைக்கவும்

10 sunsamayal prawn curry

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

11 sunsamayal prawn curry

இறாலை அதில் போட்டு ஒரு நிமிடம் வைக்கவும்

12 sunsamayal prawn curry

பின்பு இறாலை திருப்பி போட்டு ஒரு நிமிடம் வைத்து இறக்கவும்

13 sunsamayal prawn curry

பின்பு அதனை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்

14 sunsamayal prawn curry

அதே கடாயில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் சேர்த்து கொள்ளவும்

15 sunsamayal prawn curry

பட்டை மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து தாளிக்கவும்

17 sunsamayal prawn curry

வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்

18 sunsamayal prawn curry

பின்பு சிறிது உப்பு சேர்க்கவும்

19 sunsamayal prawn curry

பின்பு அவை பொன்னிறமாகும் வரை வதக்கவும்

20 sunsamayal prawn curry

பின்பு அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்

21 sunsamayal prawn curry

தக்காளி சேர்க்கவும்

22 sunsamayal prawn curry

நன்கு கிளறவும்

23 sunsamayal prawn curry

பின்பு அரைத்து வைத்த தக்காளி வெங்காய விழுதை சேர்க்கவும்

24 sunsamayal prawn curry

அதன் பச்சை வாசம் வெளியேறும் வரை நன்கு கிளறவும்

26 sunsamayal prawn curry

பின்பு மசாலா தூள்களை சேர்க்கவும்

27 sunsamayal prawn curry

நன்கு கிளறவும்

28 sunsamayal prawn curry

தேவையான அளவு நீர் சேர்க்கவும்

29 sunsamayal prawn curry

நன்கு கலக்கவும்

30 sunsamayal prawn curry

பின்பு அதனை கொதிக்க வைக்கவும்

31 sunsamayal prawn curry

பின்பு வேக வைத்த இறாலினை சேர்க்கவும்

32 sunsamayal prawn curry

நன்கு கிளறி சிறிது நேரம் சிம்மில் வைக்கவும்

33 sunsamayal prawn curry

பின்பு குழம்பின் மேல் சிறிது எண்ணெய் தூவி விடவும்

34 sunsamayal prawn curry

பின்பு மல்லித் தளை தூவி இறக்கவும்

01 sunsamayal prawn curry

இறால் குழம்பு ரெடி

Prawn Fish Health Benefits And Nutrition Facts

.