பிரியாணி கத்தரிக்காய் குழம்பு / BIRIYANI BRINJAL CURRY

Posted in குழம்பு வகைகள்

01 sun samayal bringal curry

தேவையான பொருட்கள்

எண்ணெய்             -      4 மேஜைக்கரண்டி

வெங்காயம்          -      2 பெரியது

இஞ்சி பூண்டு விழுது -      2 மேஜைக்கரண்டி

தக்காளி                -      2 பெரியது

கத்தரிக்காய்             –     2 பெரியது

பச்சை மிளகாய்          -      4

மிளகாய் தூள்         -      2 தேக்கரண்டி

மல்லித் தூள்          -      2 மேஜைக்கரண்டி

மஞ்சள்தூள்          -      1 தேக்கரண்டி

கரம் மசாலா         -      2 தேக்கரண்டி

உப்பு                   –      தேவையான அளவு

சர்க்கரை             -      1 மேஜைக்கரண்டி

புளி                    -      3 மேஜைக்கரண்டி

மல்லித்தளை       -      சிறிது

நீர்                    –      தேவையான அளவு

கரம் மசாலாவுக்கு

பே லீஃப்                     –      1

பட்டை               –      2 செ. மீ துண்டு

ஏலக்காய்                 -      4

கிராம்பு                      -      4

சீரகம்                -      1 தேக்கரண்டி

செய்முறை

02  sun samayal bringal curry

தேவையான பொருட்களை எடுத்துக் கொளளவும்

03 sun samayal bringal curry

04 sun samayal bringal curry

வெங்காயத்தை மெல்லிய விழுதாக அரைத்துக் கொள்ளவும்

05 sun samayal bringal curry

கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கவும்

06 sun samayal bringal curry

பின்பு கரம் மசாலாவை சேர்க்கவும்

07 sun samayal bringal curry

வாசம் வரும் வரை சிறிது நேரம் வறுக்கவும்

08 sun samayal bringal curry

பின்பு அதனுடன் வெங்காய விழுதை சேர்க்கவும்

09 sun samayal bringal curry

பச்சை வாசம் போகும் வரை அதனை வதக்கவும்

11 sun samayal bringal curry

வெங்காயம் நன்கு வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுதினை சேர்க்கவும்
14 sun samayal bringal curry

பின்பு அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும்

15 sun samayal bringal curry

பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும்

18 sun samayal bringal curry

தக்காளி வதங்கியதும் மசாலா தூள்களை சேர்த்து நன்கு கிளறவும்

20 sun samayal bringal curry

பின்பு கத்தரிக்காய் மற்றம் பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும்

22 sun samayal bringal curry

பின்பு தேவையான அளவு நீர் சேர்த்து கிளறவும்

24 sun samayal bringal curry

25 sun samayal bringal curry

புளி மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறவும்

27 sun samayal bringal curry

சிறிது நேரம் மூடி வைத்து வேக வைக்கவும்

29 sun samayal bringal curry

காய்கறிகள் வெந்து விட்டன. எண்ணெய் மேலே வந்தவுடன் மல்லித்தளை தூவி இறக்கவும்.

கத்தரிக்காய் குழம்பு ரெடி.

 Brinjal Health Benefits And Minerals

.